நடிகை நயன்தாராவின் உண்மை முகம் இதுதான்… பிரபல இயக்குனர் ஓபன் டாக்

நடிகை நயன்தாராவின் உண்மை முகம் இதுதான்… பிரபல இயக்குனர் ஓபன் டாக்


நயன்தாரா

நயன்தாரா, இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக இருப்பவர்.

ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் பக்கம் சென்றவர், அங்கேயும் வரவேற்பு பெற்றுள்ளார். அடுத்தடுத்து பிஸியாக படங்களில் நடித்து வந்தவரின் ஒரு வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.

அதாவது Ai தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விக்னேஷ் சிவன், நயன்தாரா கையில் இரண்டு பெண் குழந்தைகளை கையில் வைத்திருப்பது போல் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

நடிகை நயன்தாராவின் உண்மை முகம் இதுதான்... பிரபல இயக்குனர் ஓபன் டாக் | Director Opens Up About Nayanthara Character

இயக்குனர் பேட்டி


தற்போது பிரபல இயக்குனர் விஷ்ணு வர்தன், நடிகை நயன்தாரா குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், அவங்க கெத்து தான், அது மற்றவர்களிடம் பாதிக்கப்படுவது போல் கிடையாது. நயன்தாரா ஒரு குழந்தை மாதிரி, அவருடன் பழகிய அனைவருக்கும் தெரியும். அவங்க ஒரு Perfectionist, Attitude கிடையாது, அவங்க ரொம்ப குழந்தை மாதிரி தான் என கூறியுள்ளார். 

நடிகை நயன்தாராவின் உண்மை முகம் இதுதான்... பிரபல இயக்குனர் ஓபன் டாக் | Director Opens Up About Nayanthara Character


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *