நடிகை த்ரிஷாவின் பிரம்மாண்ட வீடு.. மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக கலக்கி வருகிறார். தற்போதும் விஜய், அஜித் என டாப் ஹீரோக்களின் படங்களில் அவர் ஹீரோயினாக நடிக்கிறார்.
42 வயதாகும் த்ரிஷா இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பதால், அது பற்றிய கேள்வியை தான் அவர் எங்கு சென்றாலும் அவரிடம் கேட்கிறார்கள்.
த்ரிஷாவின் வீடு மதிப்பு
நடிகை த்ரிஷாவுக்கு சென்னையில் சொந்தமாக வீடு இருக்கிறது. அந்த வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
10 கோடி ரூபாய். த்ரிஷா எப்போது பார்ட்டி கொடுப்பது என்றாலும் அவரது வீட்டில் தான் கொடுப்பார்.
அவர் வீடு எப்படி இருக்கிறது என பாருங்க.