நடிகை சுனைனாவை நினைவிருக்கா? 36 வயதில் ஆளே மாறி எப்படி உள்ளார் பாருங்க!

சுனைனா
தமிழில் காதலில் விழுந்தேன் என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா.
அப்படத்தை தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், சில்லுக்கருப்பட்டி, தொண்டன், லத்தி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
ரெஜினா என்ற திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார், இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணைய தொடரிலும் சுனைனா நடித்திருந்தார்.
தற்போது, இவர் சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ். இதோ,