நடிகையுடன் சுற்றி வரும் முன்னாள் காதலர்!! நடிகை தமன்னா பரபரப்பு பதில்.. ரசிகர்கள் ஷாக்!

நடிகையுடன் சுற்றி வரும் முன்னாள் காதலர்!! நடிகை தமன்னா பரபரப்பு பதில்.. ரசிகர்கள் ஷாக்!

தமன்னா

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று விட்டார்.

நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் காதலிக்க தொடங்கி எப்போதும் ஜோடியாகவே சுற்றி வந்தார்கள், ஆனால் சில மாதங்களுக்கு முன் இவர்கள் பிரேக் அப் செய்து பிரிந்து விட்டனர்.

நடிகையுடன் சுற்றி வரும் முன்னாள் காதலர்!! நடிகை தமன்னா பரபரப்பு பதில்.. ரசிகர்கள் ஷாக்! | Tamannaah Open Talk About Her Ex Lover

பரபரப்பு பதில்

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை தமன்னாவிடம், ‘உங்கள் முன்னாள் காதலர் இன்னொரு நடிகையுடன் சுற்றித்திரிகிறாராமே’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு, யார் எப்படி போனால் எனக்கென்ன? என்று சிரித்தபடி பதில் கூறியுள்ளார்.  

நடிகையுடன் சுற்றி வரும் முன்னாள் காதலர்!! நடிகை தமன்னா பரபரப்பு பதில்.. ரசிகர்கள் ஷாக்! | Tamannaah Open Talk About Her Ex Lover

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *