நடிகர் ரஜினிகாந்திற்காக, டி.ராஜேந்தர் முதன்முறையாக செய்துள்ள விஷயம்… என்ன தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்திற்காக, டி.ராஜேந்தர் முதன்முறையாக செய்துள்ள விஷயம்… என்ன தெரியுமா?

ரஜினிகாந்த்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் கூலி.

பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் பாடல் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாகவும், இதற்கான புரொமோ படப்பிடிப்பும் முடிந்து தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்திற்காக, டி.ராஜேந்தர் முதன்முறையாக செய்துள்ள விஷயம்... என்ன தெரியுமா? | T Rajendar Sung A Song For Rajinikanth Coolie

ஸ்பெஷல்

கூலி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் குறித்து சூப்பரான தகவல் வந்துள்ளது. அதாவது முதல் பாடலை டி.ராஜேந்தர் அவர்கள் பாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டி.ராஜேந்தர்-ரஜினி நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் இதுவரை இணைந்து படம் செய்தது இல்லை.
முதன்முறையாக இவர்கள் இணைந்திருப்பதால் ரசிகர்கள் பாடலை கேட்கவும் மிகவும் ஆவலாக உள்ளனர். 

நடிகர் ரஜினிகாந்திற்காக, டி.ராஜேந்தர் முதன்முறையாக செய்துள்ள விஷயம்... என்ன தெரியுமா? | T Rajendar Sung A Song For Rajinikanth Coolie

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *