நடிகர் சிவா நடிப்பில் வெளியாகியுள்ள சுமோ படத்தின் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ்.. முழு விவரம்

நடிகர் சிவா நடிப்பில் வெளியாகியுள்ள சுமோ படத்தின் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ்.. முழு விவரம்


சுமோ படம்

அகில உலக சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சிவா.

இவர் சென்னை 28 படத்தில் நாயகனாக அறிமுகமாகி தமிழ்ப்படம், கலகலப்பு என தொடர்ந்து ஹிட் படங்கள் நடித்தார்.
அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தவர் கடந்த 2019ம் ஆண்டு சுமோ என்ற படத்தில் நடிக்க தொடங்கினார்.

ஹோசிமின் என்பவர் இயக்க இதில் ப்ரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ளார்.
வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக இப்படம் தயாராகி கடந்த 5 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது.

தற்போது ஒரு வழியாக ஏப்ரல் 25ம் தேதி படம் வெளியாகி இருந்தது.

நடிகர் சிவா நடிப்பில் வெளியாகியுள்ள சுமோ படத்தின் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ்.. முழு விவரம் | Actor Siva Movie Sumo 2 Days Bo

பாக்ஸ் ஆபிஸ்


மனதைத் தொடும் எமோஷன்களைக் கொண்ட ஒரு வேடிக்கை நிறைந்த பொழுதுபோக்கு படமாக சுமோ இடம்பெற்றுள்ளது. படம் வெளியாகி 2 நாள் முடிவில் இப்படம் ரூ. 1.5 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *