நடிகர் சிம்புவுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்.. என்ன தெரியுமா?

நடிகர் சிம்புவுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்.. என்ன தெரியுமா?


அஜித் – சிம்பு

சமீபத்தில் மலேசியாவில் நடிகர் அஜித் கார் ரேஸில் கலந்துகொண்டார். அங்கு அவருக்கு சிறப்பாக வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தனர்.

நடிகர் சிம்புவுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்.. என்ன தெரியுமா? | Ajith Advise To Actor Simbu

கடை திறப்பு விழாவிற்காக மலேசியா சென்றிருந்த நடிகர் சிம்பு, அருகில் அஜித் இருக்கிறார் என்று தெரிந்ததும், உடனடியாக அவரை நேரில் சென்று சந்தித்தார். கார் ரேஸ் நடக்கும்போது அஜித் – சிம்பு சந்தித்தது கொண்டனர்.

அஜித் சொன்ன அட்வைஸ்



அப்போது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலானது. இந்த சந்திப்பின் போது, நடிகர் சிம்புவுக்கு அஜித் அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார்.

நடிகர் சிம்புவுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்.. என்ன தெரியுமா? | Ajith Advise To Actor Simbu

முதலில் சிம்புவின் லுக் பார்த்து மிகவும் பாராட்டினாராம் அஜித். இந்த லுக் அப்படியே மெயின்டைன் பண்ணுங்க என அஜித் கூறினாராம். மேலும் நிறைய படங்கள் நீங்க பண்ணவேண்டும் என சிம்புவுக்கு அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *