தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் பிரதீப் ரங்கநாதனின் திரைப்படம்.. புரோமோ வீடியோ இதோ

தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் பிரதீப் ரங்கநாதனின் திரைப்படம்.. புரோமோ வீடியோ இதோ

பிரதீப் ரங்கநாதன்

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களில் வசூல் மன்னனாக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய மூன்று திரைப்படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளன.

தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் பிரதீப் ரங்கநாதனின் திரைப்படம்.. புரோமோ வீடியோ இதோ | Pradeep Ranganathan Lik Movie Zee Tamil Telecast

இதை தொடர்ந்து வெளிவந்த LiK (Love Insurance Kompany) திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால், ரூ. 100 கோடி என்கிற இலக்கை எட்டவில்லை.

தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் பிரதீப் ரங்கநாதனின் திரைப்படம்.. புரோமோ வீடியோ இதோ | Pradeep Ranganathan Lik Movie Zee Tamil Telecast

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, க்ரீத்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான், மாளவிகா என பலரும் நடித்திருந்தனர்.

தொலைக்காட்சியில் LiK

இந்த நிலையில், LiK திரைப்படம் வருகிற ஜூலை 19-ஆம் தேதி, பிற்பகல் 3.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகிறது. இதனை ஜீ தமிழ் அதிகாரப்பூர்வமாக புரோமோ வீடியோவுடன் அறிவித்துள்ளது.

இதோ பாருங்க:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *