தொடங்கிய சில மாதங்களிலேயே புதிய சீரியலை முடிக்க பிளான் செய்த சன் டிவி.. ரசிகர்கள் ஷாக்

தொடங்கிய சில மாதங்களிலேயே புதிய சீரியலை முடிக்க பிளான் செய்த சன் டிவி.. ரசிகர்கள் ஷாக்

சன் டிவி

சன் தொலைக்காட்சியில் கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள், எதிர்நீச்சல் 2 என நிறைய தொடர்கள் பரபரப்பின் உச்சமாக ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறது.

ஒவ்வொரு வாரமும் டிஆர்பியில் இந்த தொலைக்காட்சி தொடர்கள் தான் மாஸ் காட்டி வருகிறது.

முடியும் சீரியல்

புத்தம்புது தொடர்கள் நிறைய களமிறங்கி வர தற்போது ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்துள்ளது.

தொடங்கிய சில மாதங்களிலேயே புதிய சீரியலை முடிக்க பிளான் செய்த சன் டிவி.. ரசிகர்கள் ஷாக் | Sun Tv Plans To End Hit Serial

கடந்த வருடம் அக்டோபர் மாதமே தொடங்கப்பட்ட இளம் இளைஞர்கள் நடிக்க ஒளிபரப்பான ரஞ்சனி தொடரை சன் தொலைக்காட்சி முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் வரவில்லை.
இப்போது தானே தொடங்கப்பட்டது, அதற்குள் முடிகிறதா என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். 

தொடங்கிய சில மாதங்களிலேயே புதிய சீரியலை முடிக்க பிளான் செய்த சன் டிவி.. ரசிகர்கள் ஷாக் | Sun Tv Plans To End Hit Serial

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *