தொடங்கியது முன்பதிவு.. ஜனநாயகன் ரிலீஸ் தேதியை உறுதி செய்த விநியோகஸ்தர்!

தொடங்கியது முன்பதிவு.. ஜனநாயகன் ரிலீஸ் தேதியை உறுதி செய்த விநியோகஸ்தர்!


விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் தராமல் CBFC காலம் தாழ்த்திய நிலையில் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

தற்போது ஒருவழியாக சென்சார் சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பல கட் மற்றும் மியூட் உடன் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தொடங்கியது முன்பதிவு.. ஜனநாயகன் ரிலீஸ் தேதியை உறுதி செய்த விநியோகஸ்தர்! | Jana Nayagan Release Date Confirmed By Uk Distribu

ரிலீஸ் தேதி

ஜனநாயகன் படம் ஜூலை 24ம் தேதி ரிலீஸ் என்பதை UK-வில் படத்தை ரிலீஸ் செய்யும் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் முன்பதிவை தொடங்கிய உடனே பல ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுவிட்டதாகவும் அந்த நிறுவனம் கூறி இருக்கிறது. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *