தொகுப்பாளினி பாவனாவின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்கள்

பாவனா
தமிழ் சின்னத்திரையில் முக்கியமாக விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு தொகுப்பாளினி ராஜ்ஜியம் செய்து வந்தார்கள்.
அப்படி சில வருடங்களுக்கு முன் ஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் பாவனா. இப்போதும் தொகுப்பாளினியாக உள்ளார், ஆனால் தொலைக்காட்சிகளில் இல்லை.
அதாவது தனியார் நிகழ்ச்சிகள், கிரிக்கெட் போன்றவற்றில் கலக்கி வருகிறார்.
சரி அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.






