தேர்தல் எல்லாம் நமக்கு செட் ஆகாது.. வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி

தேர்தல் எல்லாம் நமக்கு செட் ஆகாது.. வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி


விஜய் சேதுபதி

அரசன், Train, Slum Dog: 33, ஜெயிலர் 2, பாலாஜி தரணீதரன் படம், பாக்கெட் நாவல் என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி.

தேர்தல் எல்லாம் நமக்கு செட் ஆகாது.. வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி | Vijay Sethupathi Says Elections Not Fit To Him

இது தவிர, இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் காட்டான் என்கிற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த வெப் தொடரின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளிவரவுள்ளது.

தேர்தல் நமக்கு செட் ஆகாது


தனக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாக பேசுபவர் நடிகர் விஜய் சேதுபதி. அது எந்த விஷயமாக இருந்தாலும் அதை உடைத்து பேசிவிடுவார். இவரிடம் ரசிகர்களுக்கு பிடித்த குணங்களில் இதுவும் ஒன்று.

தேர்தல் எல்லாம் நமக்கு செட் ஆகாது.. வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி | Vijay Sethupathi Says Elections Not Fit To Him

இந்த நிலையில், சமீபத்தில் இவர் பேசிய விஷயம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், “தேர்தல் எல்லாம் நமக்கு செட் ஆகாது, எதாவது ஒரு பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொல்லப்போய் பிறகு நம் படத்திற்கு ஏதாவது செஞ்சுருவாங்க என்கிற பயம் உள்ளது” என கூறியுள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *