'தேரே இஷ்க் மே' முன் பதிவு வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

'தேரே இஷ்க் மே' முன் பதிவு வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்


‘தேரே இஷ்க் மே’

தனுஷ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘தேரே இஷ்க் மே’ படம் வெளியாகிறது. இப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கியுள்ளார்.

தனுஷ் – ஆனந்த் எல். ராய் கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த ராஞ்சனா, அட்ராங்கி ரே ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக இவர்கள் இணைந்திருக்கும் ‘தேரே இஷ்க் மே’ படமும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

முன் பதிவு வசூல்

இப்படத்தின் முன் பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்த நிலையில், இதுவரை முன் பதிவில் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் ரூ. 5+ கோடி வசூல் செய்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் முதல் நாள் வசூல் எவ்வளவு வரப்போகிறது என்று.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *