தேம்பி தேம்பி அழுத சூர்யா.. வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் சூர்யா மகள் தியா

தேம்பி தேம்பி அழுத சூர்யா.. வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் சூர்யா மகள் தியா

நடிகர் சூர்யாதற்போது தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். குழந்தைகளின் படிப்புக்காக தான் இந்த முடிவை அவர்கள் எடுத்ததாக முதலில் தகவல் வந்தது. ஆனால் ஜோதிகா அவரது பெற்றோர் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவை எடுத்ததாக சூர்யா விளக்கம் கொடுத்தார்.

மேலும் சூர்யா படங்களில் நடிப்பதற்கு முட்டும் சென்னைக்கு விமானத்தில் வந்து வந்து செல்கிறார். மேலும் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மும்பைக்கு பறந்துவிடுகிறார்.

தேம்பி தேம்பி அழுத சூர்யா.. வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் சூர்யா மகள் தியா | Suriya Daughter Diya Goes To Usa Higher Studies

வெளிநாட்டுக்கு செல்லும் மகள்

இந்நிலையில் சூர்யாவின் மகள் தியா தனது படிப்புக்காக அமெரிக்காவுக்கு செல்கிறாராம். வரும் ஜூலையில் அவர் அமெரிக்காவுக்கு கிளம்புகிறார்.

அமெரிக்காவில் படிக்க தியாவுக்கு அட்மிஷன் கிடைத்த செய்தி வந்ததும் சூர்யா தேம்பி தேம்பி அழுதாராம். 

தேம்பி தேம்பி அழுத சூர்யா.. வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் சூர்யா மகள் தியா | Suriya Daughter Diya Goes To Usa Higher Studies

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *