தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையும் நடிகர் சிம்பு…

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையும் நடிகர் சிம்பு…

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு நடிப்பில் இன்று கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வெளியாகியுள்ளது.

படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கமெண்ட் கொடுக்கிறார்கள்.

இப்படத்தை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி படம், பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படம், அஸ்வத் மாரிமுத்து படம், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் படம் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகியுள்ளார்.

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையும் நடிகர் சிம்பு... செம மாஸ் கூட்டணி | Str Joining Hands With National Award Direcctor

சூப்பர் கூட்டணி

இந்த நிலையில் நடிகர் சிம்பு அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. V Creations தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையும் நடிகர் சிம்பு... செம மாஸ் கூட்டணி | Str Joining Hands With National Award Direcctor

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *