தேசிங்கு ராஜா-2ல புகழ் Lady getup-ல- Vemal & Pugazh Fun Interview

நடிகர் விமல், தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தவர் இப்போது வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.
இப்போது விமல், புகழ் ஆகியோர் இணைந்து ஓம் காளி ஜெய் காளி என்ற வெப் தொடரில் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து விமல், புகழ் மற்றும் படக்குழுவினர் கலாட்டா பேட்டி கொடுத்துள்ளனர்.
இதோ,