தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார் தெரியுமா.. இத்தனை கோடியா?

தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார் தெரியுமா.. இத்தனை கோடியா?

இந்தியாவின் பணக்கார நடிகர் என்றால் அது ஷாருக்கான் என அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், தென்னிந்தியாவில் பணக்கார நடிகர் யார் என்றால் அது உங்களுக்கு தெரியுமா? ஆம், அவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 3.572 கோடி என கூறப்படுகிறது.

தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார் தெரியுமா.. இத்தனை கோடியா? | Tollywood Rich Actor Is Nagarjuna

அட இவரா 

அந்த ஹீரோ வேறு யாருமில்லை டோலிவுட் கிங் நாகார்ஜுனாதான்.
தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்.

தற்போது, இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பது மட்டுமின்றி தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இவர் தான் தற்போது தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் என்று கூறப்படுகிறது.   

தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார் தெரியுமா.. இத்தனை கோடியா? | Tollywood Rich Actor Is Nagarjuna

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *