திவ்யபாரதி செம ஹாட் லுக்.. கவர்ச்சி போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ

நடிகை திவ்யபாரதி தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு ஏற்கனவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். ஏற்க்கனவே திருமணம் ஆனவரை நான் காதலிக்க மாட்டேன் என அவர் உறுதியாக கூறி இருந்தார்.
அதனால் ஜீ.வி.ப்ரகாஷுக்கும் அவருக்கு காதல் என்ற கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
திவ்யபாரதி தற்போது செம கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை பாருங்க.