திரௌபதி 2 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

திரௌபதி 2 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

திரௌபதி 2

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்து 2020ஆம் ஆண்டு வெளிவந்த படம் திரௌபதி.

இதை தொடர்ந்து ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய படங்களை மோகன் ஜி இயக்கினார். இதன்பின் இவர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்தான் திரௌபதி 2.

திரௌபதி 2 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Draupathi 2 Movie First Day Box Office

வரலாற்று கதைக்களத்தில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

வசூல் 

இந்த நிலையில், திரௌபதி 2 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் இப்படம் உலகளவில் ரூ. 50 லட்சம் வசூல் செய்துள்ளது.

திரௌபதி 2 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Draupathi 2 Movie First Day Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *