திருமணத்திற்கு பின் ஜோடியாக தலைக்காட்டிய ராஷ்மிகா

திருமணத்திற்கு பின் ஜோடியாக தலைக்காட்டிய ராஷ்மிகா


ராஷ்மிகா – விஜய்

நேற்று நடிகை ராஷ்மிகாவிற்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் உதய்பூரில் திருமணம் நடைபெற்று முடிந்தது.

திருமணத்திற்கு பின் ஜோடியாக தலைக்காட்டிய ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா.. வீடியோ இதோ | Rashmika Vijay After Marriage First Appearance



பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இந்த திருமணத்தின் புகைப்படங்களை இருவரும் வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர். ராஷ்மிகா – விஜய் திருமணத்திற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை இணையதளங்கள் மூலம் தெரிவித்தனர்.

திருமணத்திற்கு பின் ஜோடியாக தலைக்காட்டிய ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா.. வீடியோ இதோ | Rashmika Vijay After Marriage First Appearance

திருமணத்திற்கு பின்



இந்த நிலையில், திருமணத்திற்கு பின் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் முதல் முறையாக ஜோடியாக தலைக்காட்டியுள்ளார். ஆம், இருவரும் உதய்பூர் விமான நிலையத்திற்கு ஜோடியாக வந்த வீடியோ வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு பின் ஜோடியாக தலைக்காட்டிய ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா.. வீடியோ இதோ | Rashmika Vijay After Marriage First Appearance

காரில் இருந்து இறங்கி ஜோடியாக கைகோர்த்து தங்களது ரசிகர்களுக்கு Flying கிஸ் கொடுத்துவிட்டு சென்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ:



ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம் நேற்று முடிவடைந்த நிலையில், வருகிற மார்ச் 4ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிசப்ஷன் நடக்கவுள்ளது. இதில் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *