திருப்பூரில் உள்ள சிறந்த திரையரங்குகள் என்னென்ன தெரியுமா?.. லிஸ்ட் இதோ

திருப்பூரில் உள்ள சிறந்த திரையரங்குகள் என்னென்ன என்பது குறித்து தான் இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம்.
கலைவாணி தியேட்டர்:
A/C டால்பி (DOLBY) வசதியுடன் உள்ள கலைவாணி தியேட்டர் AVP Rd, பெரியார் காலனி அனுப்பர்பாளையம் நகரம் திருப்பூரில் அமைந்துள்ளது.
ஸ்ரீ சக்தி சினிமாஸ்:
4K DOLBY ATMOS 7.1 வசதியுடன் இயங்கி வரும் இந்த திரையரங்கம் ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்காகும். இது,
256, திருப்பூர் Union Mill சாலையில், ஈஸ்வரன் கோயில் தெரு அருகில் அமைந்துள்ளது.
சாந்தி சினிமா ஹால்:
திருப்பூர் No 72, Bus Stand அருகில் பெருமாநல்லூர் சாலையில் அமைந்துள்ள இந்த சாந்தி சினிமா ஹால் ரசிகர்கள் விரும்பி பார்க்க நினைக்கும் திரையரங்குகளில் ஒன்றாக உள்ளது.
ஸ்ரீனிவாச சினிமாஸ்:
அவினாசி திருப்பூர் சாலையில் ஆஷர் நகரில் அமைந்துள்ள இந்த ஸ்ரீனிவாசா சினிமாஸ் திருப்பூரில் உள்ள பிரபலமான திரையரங்குகள் ஒன்று.