திடீரென நந்தினிக்கு வந்த சர்ப்ரைஸ், இந்த முறையும் பெண்களிடம் தோற்ற குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பு புரொமோ

எதிர்நீச்சல்
சன் டிவியில் பெண்களை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த தொடரின் 2ம் பாகம் முதல் பாகம் முடிந்த வேகத்தில் தொடங்கப்பட்டது.
இப்போது கதையில் தாரா பெரியவள் ஆக அந்த நிகழ்ச்சி தான் நினைத்தது போல் தான் நடக்க வேண்டும் என கதிர் நினைக்க நந்தினியின் உறவினரை கடத்திவிடுகிறார்.
புரொமோ
அறிவுக்கரசி தனது மகளுக்கு எதுவும் செய்ய கூடாது என நினைக்க கடைசியில் அவர் நலங்கு வைக்கும் தருணம் வந்தது.
ஆனால் கடைசியில் நந்தினியின் உறவினர் வந்து முறை செய்ய குணசேகரன் அன் கோ அப்படியே ஷாக் ஆகிறார்கள்.
இன்றைய எபிசோடின் Preview வர ஒரே தெறிக்கும் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கிறது.