தமன்னாவின் அப்பா, அம்மாவை பார்த்திருக்கிறீர்களா.. கையை பிடித்து அழைத்து வந்த வீடியோ

நடிகை தமன்னா தென்னிந்தியா மட்டுமின்றி ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
ஹீரோயினாக நடிப்பதை விட அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக ஆடினால் அது மிகப்பெரிய ஹிட் ஆகிறது.
பெற்றோர்
தமன்னா அவரது அம்மா, அப்பா இருவரையும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருக்கிறார்.
தனது அம்மா கையை பிடித்து அழைத்து வந்த தமன்னா, என் அம்மாவுக்கு இன்று பிறந்தநாள் என்றும் போட்டோகிராபர்களிடம் கூறி இருக்கிறார்.
வீடியோவை பாருங்க.