தனுஷ் மாதிரி நடிக்கிறேனா.. ட்ராகன் பட பிரெஸ் மீட்டில் பிரதீப் ரங்கநாதன் Full speech

பிரதீப் ரங்கநாதன் நடித்து இருக்கும் டிராகன் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. படத்தின் பிரெஸ் மீட்டில் பிரதீப் ரங்கநாதன் என்ன பேசி இருக்கிறார் என பாருங்க.
“Love Today-க்கு அப்புறம் என்ன பண்ணுறதுன்னு confuse ஆகிட்டேன்” என அவர் கூறி இருக்கிறார்.