தனுஷின் 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?… நல்ல சாய்ஸ் தான்

தனுஷின் 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?… நல்ல சாய்ஸ் தான்

3 படம்

தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

காதலுடன் சேர்ந்த Psychological Thriller கதைக்களத்தை மையமாக கொண்டு உருவான இப்படம் கடந்த 2012ம் ஆண்டு வெளியானது. தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு, பிரபு, கேப்ரியல்லா என பலர் நடித்துள்ளனர்.

தனுஷின் 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?... நல்ல சாய்ஸ் தான் | Is This Actress First Choice For 3 Movie

அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.

படத்தில் இடம்பெற்ற Why This Kolaveri Di பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியதை புதியதாக நாம் ஒன்றும் சொல்ல தேவையில்லை.

முதல் சாய்ஸ்

இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தார்.

தனுஷின் 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?... நல்ல சாய்ஸ் தான் | Is This Actress First Choice For 3 Movie

ஆனால் இந்த ஜனனி கதாபாத்திரத்தில் முதலில் அமலாபால் தான் நடிப்பதாக இருந்ததாம், ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது. அதன் பின்னரே ஸ்ருதிஹாசன் படத்திற்குள் வந்துள்ளார். 

தனுஷின் 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?... நல்ல சாய்ஸ் தான் | Is This Actress First Choice For 3 Movie

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *