தனது மகனுக்காக புதிய கார் வாங்கியுள்ள பிரபல நடன இயக்குனர் கலா… வீடியோவுடன் இதோ

தனது மகனுக்காக புதிய கார் வாங்கியுள்ள பிரபல நடன இயக்குனர் கலா… வீடியோவுடன் இதோ


கலா மாஸ்டர்

நடன இயக்குனர் ரகுராம் மூலம் திரைத்துறைக்கு 12 வயதில் க்ரூப் டான்சராக களமிறங்கியவர் தான் கலா.

புன்னகை மன்னன் படத்தின் நடன இயக்குனராக அறிமுகமானவர் இப்போது வரை ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பிரபலமாக உள்ளார். அவரைப் போலவே கலாவின் சகோதரி பிருந்தாவும் வெற்றிப்பெற்ற நடன கலைஞராக வலம் வருகிறார்.

நடன இயக்குனர் என்பதை தாண்டி சூப்பர் டான்சர், ஓடி விளையாடு பாப்பா, மானாட மயிலாட போன்ற நிறைய நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்துள்ளார். காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் அக்காவாக நடித்து நடிகையாக மாறினார்.

தனது மகனுக்காக புதிய கார் வாங்கியுள்ள பிரபல நடன இயக்குனர் கலா... வீடியோவுடன் இதோ | Kala Master Buys New Car For Her Son

மகனுக்கு கார்

கடந்த 1997ம் ஆண்டு தொழிலதிபர் கோவிந்தராஜனை மணந்தார், ஆனால் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

தனது மகனுக்காக புதிய கார் வாங்கியுள்ள பிரபல நடன இயக்குனர் கலா... வீடியோவுடன் இதோ | Kala Master Buys New Car For Her Son

அடுத்து 2004ம் ஆண்டு மகேஷ் என்பவரை மணந்தார், இவர்களுக்கு வித்யூத் என்ற மகன் உள்ளார். தற்போது கலா தனது மகனுக்காக Mahindra Thor Roxx கார் வாங்கியுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *