தனது காதல் கணவருடன் சீரியல் நடிகை ஜெனிபர் எடுத்த அழகிய போட்டோஸ்

தனது காதல் கணவருடன் சீரியல் நடிகை ஜெனிபர் எடுத்த அழகிய போட்டோஸ்


நடிகை ஜெனிபர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் பிரபலம். பல வருடங்களாக ஒளிபரப்பான இந்த சீரியல் கடந்த வருடம் தான் முடிவுக்கு வந்தது.

இந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் தான் ஜெனிபர், இத்தொடர் மிகவும் பிரபலமானவர் திடீரென சீரியலில் இருந்து விலகியிருந்தார்.

காரணம் 2வது முறையாக கர்ப்பமாக இருந்தார். 

2வது குழந்தைக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ள ஜெனிபர் தனது காதல் கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *