தனது காதலனை அறிவித்த சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி.. புகைப்படத்துடன் இதோ

தனது காதலனை அறிவித்த சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி.. புகைப்படத்துடன் இதோ

பிரகதி குருபிரசாத்

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பேமஸாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர்.

இந்த நிகழ்ச்சியில் ஜுனியர் 3வது சீசனில் கலந்துகொண்ட இவர் 2ம் இடத்தைப் பிடித்தார்.
தமிழ் சினிமாவில் பாடல்கள் பாட வாய்ப்பு கிடைக்க நிறைய பாடல்களையும் பாடியுள்ளார்.

வெளிநாட்டு இசையிலும் நிறைய பாடல்கள் பாடியுள்ளவர் டாப் இன்ஸ்டா பிரபலம் என்றே கூறலாம். காரணம் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு இன்ஸ்டாவில் அவ்வளவு லைக்ஸ் குவியும்.

தனது காதலனை அறிவித்த சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி.. புகைப்படத்துடன் இதோ | Super Singer Fame Pragathi Introduces Her Lover

காதலர்

தனது புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட பிரகதி குருபிரசாத் தனது காதலர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் என்றே கூறலாம்.

தனது காதலனை அறிவித்த சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி.. புகைப்படத்துடன் இதோ | Super Singer Fame Pragathi Introduces Her Lover

அதோ silhouette முறையில் தனது காதலரின் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளதால் அவர் யாராக இருக்கும் என ரசிகர்கள் நிறைய பிரபலங்களின் பெயர்களை கூறி வருகிறார்கள். 

தனது காதலனை அறிவித்த சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி.. புகைப்படத்துடன் இதோ | Super Singer Fame Pragathi Introduces Her Lover

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *