தனது கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய விஜய் டிவி சீரியல் நடிகை… தொடங்கிய பஞ்சாயத்து

தனது கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய விஜய் டிவி சீரியல் நடிகை… தொடங்கிய பஞ்சாயத்து


விஜய் டிவி

சன் மற்றும் விஜய் டிவி போட்டிபோட்டு சீரியல்கள் ஒளிபரப்பி வருகிறார்கள்.

இந்த தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் அனைத்து கலைஞர்களுக்குமே மக்களிடம் நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது, வெள்ளித்திரையை தாண்டி நடிப்பில் ஆர்வம் உள்ள அனைவரும் சின்னத்திரையில் நடிக்க தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

தற்போது ஒரு விஜய் டிவி பிரபலத்தின் விவாகரத்து செய்தி தான் வெளியாகியுள்ளது.

விவாகரத்து

ஏற்கெனவே தமிழ் சினிமாவில் அதிக விவாகரத்து பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது, இந்த நேரத்தில் ஒரு விவாகரத்து பிரச்சனை சின்னத்திரையில் தொடங்கியுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் நாயகியாக நடிப்பவர் தான் ஸ்வேதா.

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல யூடியூப் சேனலுக்கு ஸ்வேதா காதலர் என கூறி ஆதி என்பவர் பேட்டி கொடுத்தார். ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஸ்வேதா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார்.

தனது கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய விஜய் டிவி சீரியல் நடிகை... தொடங்கிய பஞ்சாயத்து | Vijaytv Serial Actress Send Divorce Notice Husband

இந்த நிலையில், தற்போது ஆதி, நடிகை ஸ்வேதா தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும், நான் யார் என்றே தெரியாது என சொன்னவர் தற்போது எதற்காக விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளார் ஆதி.

ஆதி வெளியிட்ட பதிவு இதோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *