தனது அப்பாவிற்கு புல்லட் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் 8 முத்துக்குமரன்… எமோஷ்னல் வீடியோ

தனது அப்பாவிற்கு புல்லட் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் 8 முத்துக்குமரன்… எமோஷ்னல் வீடியோ


பிக்பாஸ் 8

ரசிகர்கள் விரும்பி பார்த்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.

ஹாலிவுட்டில் ஹிட்டான இந்த நிகழ்ச்சி அப்படியே பாலிவுட் பக்கம் வந்து இதுவரை 18 எபிசோட் முடிவடைய தென்னிந்தியாவில் தமிழில் 8 சீசன் வரை முடிவடைந்துள்ளது.

இந்த 8வது சீசனின் வெற்றியாளராக முத்துக்குமரன் மக்கள் மனதை வென்று அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தனது அப்பாவிற்கு புல்லட் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் 8 முத்துக்குமரன்... எமோஷ்னல் வீடியோ | Bb8 Fame Muthukumaran Gift To His Father


சர்ப்ரைஸ்

முத்துக்குமரன் பிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு நிறைய தனியார் நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது, பிரபலங்களை சந்திப்பது, புதிய வீட்டிற்கு மாறுவது, யூடியூப் பக்கம் வீடியோ வெளியிடுவது என செம பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது அப்பாவிற்காக புதிய புல்லட் வாங்கி கொடுத்து அவருக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதோ எமோஷ்னலான, கலகலப்பான வீடியோ, 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *