தந்தையின் தற்போதைய நிலை.. விக்னேஷ் சிவன் நயன்தாரா வெளியிட்ட வீடியோ

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சமீபத்தில் தங்கள் திருமண நாளை கொண்டாடி இருந்தனர். 11 வருடங்களாக தாங்கள் ஒன்றாக இருப்பதாக விக்கி உருக்கமாக தெரிவித்து இருந்தார்.
மேலும் ஜோடியாக இருக்கும் சில ரொமண்டிக் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர்.
தந்தையின் தற்போதைய நிலை..
இந்நிலையில் தந்தையர் தின ஸ்பெஷலாக தனது மகன்கள் உடன் இருக்கும் வீடியோவை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கிறார்.
காரில் பயணிக்கும்போது எடுத்த அந்த வீடியோவில் மகன்கள் அவரது பேச்சை கேட்காமல் செய்த அட்ராசிட்டியை பாருங்க.