தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த சில வாரங்களாக மொத்த குடும்பமும் சோகத்தில் தான் மூழ்கி இருக்கிறது. அதற்க்கு காரணம் அரசி திருமணத்தில் நடந்த பிரச்சனை தான்.
அரசி தங்களை ஏமாற்றிவிட்டதாக பாண்டியன் கடும் சோகத்தில் மூழ்கி இருக்கிறார். மறுபுறம் தங்கமயில் தான் +2 தான் படித்திருக்கிறேன் என்பதை மறைத்ததற்காக சரவணன் அவரை கொண்டு சென்று அம்மா வீட்டில் விட்டுவிட்டு சண்டைபோட்டுவிட்டு வந்துவிடுகிறார்.
தங்கமயில் கர்ப்பம்
இந்நிலையில் தற்போது தங்கமயில் கர்ப்பம் ஆகி இருக்கிறார். அதனால் மிகவும் மகிழ்ச்சியாக அதை பாண்டியன் குடும்பத்திடம் சென்று சொல்கிறார்கள்.
சோகத்தில் இருந்த குடும்பம் இதை கேட்டு மகிழ்ச்சி ஆகி இருக்கின்றனர். ப்ரோமோவில் பாருங்க.