தங்கமகள் சீரியல் புகழ் யுவன் மயில்சாமிக்கு அடித்த லக்..

தங்கமகள் சீரியல் புகழ் யுவன் மயில்சாமிக்கு அடித்த லக்..


தங்கமகள்

விஜய் தொலைக்காட்சி என்றாலே ரியாலிட்டி ஷோக்களின் ராஜா எனலாம்.

ஆனால் இப்போது இவர்களும் நிகழ்ச்சிகளை தாண்டி சீரியல்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று தங்கமகள்.

கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் இதுவரை 202 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

தங்கமகள் சீரியல் புகழ் யுவன் மயில்சாமிக்கு அடித்த லக்.. சந்தோஷ செய்தி | Yuvan Mayilsamy Committed In New Serial

புதிய தகவல்


இந்த தங்கமகள் தொடரில் முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் யுவன் மயில்சாமி.

பிரபல நடிகர் மயில்சாமியின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

தற்போது தங்கமகள் சீரியல் முடிவுக்கு வரப்போவதாக கூறப்படும் நிலையில் யுவன் மயில்சாமி புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளாராம், அந்த தொடரும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக உள்ளதாம். 

தங்கமகள் சீரியல் புகழ் யுவன் மயில்சாமிக்கு அடித்த லக்.. சந்தோஷ செய்தி | Yuvan Mayilsamy Committed In New Serial




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *