தக் லைஃப் இயக்குநர் மணி ரத்னம் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

தக் லைஃப் இயக்குநர் மணி ரத்னம் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

மணிரத்னம்

1983ம் ஆண்டு தனது திரைப்பயணத்தை துவங்கி, இன்று வரை தனது மார்க்கெட்டை இழக்காமல் டிரேடிங்கில் இருக்கக்கூடிய ஒரே இயக்குநர் மணிரத்னம்.

பகல் நிலவு, மௌனராகம், நாயகன், தளபதி, அஞ்சலி, கன்னத்தில் முத்தமிட்டாள், அக்னி நட்சத்திரம், இருவர் என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார்.

தக் லைஃப் இயக்குநர் மணி ரத்னம் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Thug Life Director Mani Ratnam Net Worth

பல ஆண்டுகளாக எம்ஜிஆர் முதல் கமல் வரை பலரும் முயற்சி செய்தும் எடுக்க முடியாத பொன்னியின் செல்வன் படத்தையும் மணிரத்னம்தான் இயக்கி சாதனை படைத்தார்.

அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கும் திரைப்படம் தக் லைஃப். இப்படம் வருகிற 5ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தக் லைஃப் இயக்குநர் மணி ரத்னம் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Thug Life Director Mani Ratnam Net Worth

பிறந்தநாள்

இன்று இயக்குநர் மணிரத்னத்தின் பிறந்தநாள். தனது 69வது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குநர் மணி ரத்னத்திற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தக் லைஃப் இயக்குநர் மணி ரத்னம் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Thug Life Director Mani Ratnam Net Worth

இந்த நிலையில், இயக்குநர் மணிரத்னத்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 150 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *