ட்ரெண்டி லுக்கில் குக் வித் கோமாளி புகழ் ஷாலின் எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட்

ஷாலின் சோயா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் குக் வித் கோமாளி நிகழ்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ஷாலின் சோயா.
அவரின் வெகுளியான பேச்சும், செயலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.
தற்போது, இவர் ஷர்ட் உடையில் இருக்கும் ட்ரெண்டி லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,