ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கலக்கும் சிம்பு பட நடிகை நிதி அகர்வால்.. லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கலக்கும் சிம்பு பட நடிகை நிதி அகர்வால்.. லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்


நிதி அகர்வால்

ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால்.
இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளத்தில் கவனம் செலுத்தும் நிதி அகர்வால், அவ்வப்போது அவரின் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்து வருவார்.

தற்போது, இவர் சேலையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

GalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *