டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

ஏ.ஆர். முருகதாஸ்

அஜித்தின் தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை கொடுத்தார்.

பின் ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி என பல சூப்பர்ஹிட் ப்ளாக் பஸ்டர் படங்களை இயக்கினார். முன்னணி வெற்றி இயக்குநராக பயணித்து வந்த ஏ.ஆர். முருகதாஸ் கடந்த சில திரைப்படங்களில் தோல்விகளை சந்தித்தார்.

இதை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த திரைப்படம்தான் மதராஸி. இப்படம் இவருக்கு கம்பேக் ஆக அமைந்துள்ளது என சிலர் கூறினாலும், சிலர் கலவையான விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா? | Murugadoss Net Worth Details Goes Viral

இத்தனை கோடியா? 

இந்நிலையில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இவருக்கு ரூ. 270 கோடி சொத்து இருக்கும் என்று சொல்லப்படுகிறது.  

டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா? | Murugadoss Net Worth Details Goes Viral

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *