ஜொலிக்கும் உடை.. அழகில் மயக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோஸ்

ரகுல் ப்ரீத் சிங்
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
கடைசியாக இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ரகுல் சமீபத்தில், இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ரகுல் ப்ரீத் சிங் திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்களில் நடித்தும் போட்டோஷூட் நடத்தி அதை அவரது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டும் வருகிறார்.
தற்போது ரகுல் மினுமினுக்கும் உடையில் வெளியிட்ட அழகிய போட்டோஸ் இதோ,