ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் ஐந்து நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் ஐந்து நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்

சில திரைப்படங்களுக்கு மட்டும்தான் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு உண்டாகும். அப்படி உலகளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள Franchise திரைப்படம்தான் ஜுராசிக் பார்க்.

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் ஐந்து நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jurassic World Rebirth 5 Days Box Office

இப்படத்தின் புதிய பாகன் ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இயக்குநர் Gareth Edwards இயக்கத்தில் உருவான இப்படத்தில் Scarlett Johansson, Mahershala Ali, Jonathan Bailey, Luna Blaise ஆகியோர் நடித்திருந்தனர்.

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் ஐந்து நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jurassic World Rebirth 5 Days Box Office

வசூல் விவரம்

இப்படத்திற்கு விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பு கிடைத்திருந்தாலும், வசூல் ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், ஐந்து நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் ஐந்து நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jurassic World Rebirth 5 Days Box Office

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வெளிவந்துள்ள ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் திரைப்படம் ஐந்து நாட்களில் உலகளவில் ரூ. 3400 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டுமே ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *