ஜீ தமிழ் சீரியலில் புதிய என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் ஸ்ரீகுமார்… எந்த தொடர் தெரியுமா?

ஜீ தமிழ் சீரியலில் புதிய என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் ஸ்ரீகுமார்… எந்த தொடர் தெரியுமா?

ஜீ தமிழ்

தமிழ் சின்னத்திரையில் பல வருடங்களாக சீரியல்கள் நடிக்கும் கலைஞர்கள் பலர் உள்ளனர்.

அப்படி பல வருடங்களாக சீரியல்கள் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் தான் நடிகர் ஸ்ரீகுமார். சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியலில் பாசமுள்ள அண்ணனாக நடித்து அனைவரின் மனதையும் வென்றுவிட்டார்.

அதன்பின் ஜீ தமிழ் பக்கம் வந்தவர் கெட்டி மேளம் தொடரில் நடித்து வந்தார், ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த சீரியலும் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்தது.

ஜீ தமிழ் சீரியலில் புதிய என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் ஸ்ரீகுமார்... எந்த தொடர் தெரியுமா? | Actor Sreekumar New Serial Entry Updates

புதிய என்ட்ரி

அடுத்து ஸ்ரீகுமார் எந்த சீரியலில் நடிப்பார் என்று பார்த்தால் தற்போது அது குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

அதாவது நடிகர் ஸ்ரீகுமார் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வீரா சீரியலில் வெற்றி கதாபாத்திரத்தில் நடிக்க களமிறங்க உள்ளாராம். 

ஜீ தமிழ் சீரியலில் புதிய என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் ஸ்ரீகுமார்... எந்த தொடர் தெரியுமா? | Actor Sreekumar New Serial Entry Updates

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *