ஜீ தமிழில் Dance Jodi Dance நிகழ்ச்சியின் புதிய சீசன்.. களமிறங்கிய புதிய நடுவர், யார் பாருங்க

ஜீ தமிழில் Dance Jodi Dance நிகழ்ச்சியின் புதிய சீசன்.. களமிறங்கிய புதிய நடுவர், யார் பாருங்க


ஜீ தமிழ்

ஜீ தமிழில் சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ், மகாநடிகை என தொடர்ந்து நிறைய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

அப்படி சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த மகாநடிகை நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த ரியாலிட்டி ஷோ முடியவே அடுத்த நிகழ்ச்சியை தொடங்க தயாராகிவிட்டது ஜீ தமிழ்.

வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை டான்ஸ் ஜோடி டான்ஸ் புதிய சீசன் தொடங்க உள்ளது.

ஜீ தமிழில் Dance Jodi Dance நிகழ்ச்சியின் புதிய சீசன்.. களமிறங்கிய புதிய நடுவர், யார் பாருங்க | Dance Jodi Dance New Season Coming Soon

முழு விவரம்

மெகா ஆடிஷன் மூலம் தேர்வான நடன கலைஞர்கள் யார் யார் என்பதை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனார்.


இந்த ரியாலிட்டி ஷோவின் நடுவர்களாக பாபா பாஸ்கர், சினேகா மற்றும் சங்கீதா இருந்துவந்த நிலையில் ஒரு மாற்றம் நடந்துள்ளது. அதாவது சங்கீதாவிற்கு பதிலாக புதிய நடுவராக வரலட்சுமி களமிறங்கியுள்ளார்.

அதேபோல் தொகுப்பாளர்களில் ஆர்.ஜே.விஜய்யுடன், மணிமேகலையும் இணைந்து தொகுத்து வழங்க உள்ளாராம்.  




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *