ஜீ தமிழில் 2 ஹிட் சீரியல்களின் நேரம் மாற்றம்… முழு விவரத்துடன் இதோ…

ஜீ தமிழில் 2 ஹிட் சீரியல்களின் நேரம் மாற்றம்… முழு விவரத்துடன் இதோ…


ஜீ தமிழ்

சன் மற்றும் விஜய் என பெரிய ராஜ்ஜியம் செய்யும் தொலைக்காட்சிகளை தாண்டி தமிழ் சின்னத்திரையில் மக்களால் கொண்டாடப்படும் ஒரு தொலைக்காட்சி தான் ஜீ தமிழ்.

இந்த தொலைக்காட்சியில் சீரியல்களும் இருக்கு ரியாலிட்டி ஷோக்களும் உள்ளது. அப்படி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. சமீபத்தில் இதில் வெற்றிகரமாக ஓடும் கெட்டி மேளம் சீரியல் முடிவுக்கு வரும் தகவல் வந்தது.

விரைவில் வேறொரு சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என தகவல் கசிந்தது, எந்த தொடர் என்பது எல்லாம் தெரியவில்லை.

மாற்றம்

இந்த நேரத்தில் தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 2 சீரியல்களின் நேரம் மாற்றம் குறித்த தகவல் வந்துள்ளது. 

ரசிகர்களின் பேவரெட் தொடரான வீரா இனி 45 நிமிடங்கள் ஒளிபரப்பாக உள்ளதாம், மாலை 6 மணி முதல் 6.45 வரையிலும், சின்னஞ்சிறு கிளியே சீரியல் 6.45 முதல் 7.30 வரை ஒளிபரப்பாக உள்ளதாம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *