ஜீ தமிழில் விரைவில் வரப்போகும் புதிய சீரியல்… ஆனால்?

ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழ் தொடர்ந்து நிறைய வெற்றிகரமான சீரியல்களை ஒளிபரப்பு வருகிறது.
கார்த்திகை தீபம், அண்ணா, கெட்டி மேளம், இதயம் 2, வீரா என தொடர்ந்து நல்ல நல்ல சீரியல்களாக ஒளிபரப்பாகி வருகிறது.
சீரியல்களை தாண்டி சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களும் செம ஹிட்டாக ஒளிபரப்பாகிறது.
புதிய தொடர்
இந்த நிலையில் ஜீ தமிழில் வரப்போகும் ஒரு புதிய சீரியல் குறித்த தகவல் தான் வந்துள்ளது.
அதாவது ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிய Meghasandeaam என்ற தொடர் இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் Salangai Oli என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாக உள்ளதாம்.