ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் வாரிசு.. புரொமோவுடன் வந்த நடிகர்களின் விவரம்

ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் வாரிசு.. புரொமோவுடன் வந்த நடிகர்களின் விவரம்


ஜீ தமிழ் சமீபத்தில் தங்களது தொலைக்காட்சியின் பெயரை மாற்றினார்கள்.

Zee என இருந்த லோகோவை Z என மாற்றியதோடு எல்லா சீரியல்களின் நிறத்தையும் மாற்றியிருந்தார்கள். அதோடு எல்லா சீரியல்களின் New Montage வெளியிட்டார்கள் ரசிகர்களாலும் லைக் செய்யப்பட்டது.

ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் வாரிசு.. புரொமோவுடன் வந்த நடிகர்களின் விவரம் | Varisu New Brand Serial Coming Soon

புதிய தொடர்

இந்த நிலையில் ஜீ தமிழில் புதிய சீரியலின் புரொமோ வெளியாகியுள்ளது. வாரிசு என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் குடும்பக் கதை என்றாலும் எப்படி கதை செல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.

சரி இந்த புதிய தொடரின் புரொமோவை தற்போது காண்போம். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *