ஜீ தமிழில் சில சீரியல்களின் நேரம் மாற்றம்… எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

ஜீ தமிழில் சில சீரியல்களின் நேரம் மாற்றம்… எந்தெந்த தொடர்கள் தெரியுமா?


ஜீ தமிழ்

தமிழ் தொலைக்காட்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் சன் மற்றும் விஜய் டிவி தான் டாப்பில் உள்ளது.

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வாரா வாரம் வரும் டிஆர்பியிலும் இந்த தொலைக்காட்சி தொடர்கள் தான் டாப் 10ல் அதிகம் இடம்பெறும்.

ஜீ தமிழில் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? | Time Change Alert In Zee Tamizh Serial

கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் சக்திவேல் சீரியல் இந்த சனிக்கிழமையோடு முடிவுக்கு வருவதால் சில தொடர்களின் நேரம் மாற்றம் குறித்த தகவல்களை வெளியிட்டோம்.

மாற்றம்

இப்போது விஜய் டிவியை தொடர்ந்து ஜீ தமிழில் சில சீரியல்களின் நேரம் மாற்றம் நடந்துள்ளது. அது என்னென்ன தொடர்கள் என்ற விவரத்தை காண்போம்.

ஜீ தமிழில் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? | Time Change Alert In Zee Tamizh Serial

ஜீ தமிழில் டாப்பில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம், வீரா, அயலி போன்ற தொடர்களில் எந்த மாற்றமும் இல்லை.

டப்பிங் சீரியல்களான சலங்கை ஒலி இனி திங்கள் முதல் சனி வரை மாலை 3 முதல் 4.30 மணிக்கும், அவள் வருவாளா சீரியல் 4.30 முதல் 6 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *