ஜீ தமிழின் கெட்டி மேளம் தொடரில் என்ட்ரி கொடுக்கும் அய்யனார் துணை சீரியல் நடிகர்… யாரு பாருங்க

ஜீ தமிழின் கெட்டி மேளம் தொடரில் என்ட்ரி கொடுக்கும் அய்யனார் துணை சீரியல் நடிகர்… யாரு பாருங்க

அய்யனார் துணை

விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலில் செம கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.

அதாவது நிலாவை வெறுப்பேற்ற தன் மீது உள்ள காதலை அவரை சொல்ல வைக்க சோழன் காயத்ரியை காதலிப்பது போல் நாடகம் ஆடினார்.

ஆனால் அந்தப் பெண் நிஜமாகவே சோழனை காதலிக்கிறேன் என கூறி பிரச்சனை செய்ய சோழன் செய்வது அறியாது முழித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நிலா எப்படியோ காத்ரியிடம் பேசி பிரச்சனையை முடித்துள்ளார்.

ஜீ தமிழின் கெட்டி மேளம் தொடரில் என்ட்ரி கொடுக்கும் அய்யனார் துணை சீரியல் நடிகர்... யாரு பாருங்க | Ayyanar Thunai Serial Actor Entry In Getti Melam

அடுத்து சேரன்-சந்தா காதல் கதைக்களம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜீ தமிழின் கெட்டி மேளம் தொடரில் என்ட்ரி கொடுக்கும் அய்யனார் துணை சீரியல் நடிகர்... யாரு பாருங்க | Ayyanar Thunai Serial Actor Entry In Getti Melam

மாற்றம்

அய்யனார் துணை சீரியலில் நிலாவின் அண்ணனாக தாஸ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஜெபின்.

இவர் ஜீ தமிழில் கெட்டி மேளம் சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். ஜெகநாக நடித்தவர் தொடரில் இருந்து வெளியேற அவருக்கு பதில் ஜெபின் கமிட்டாகியுள்ளாராம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *