ஜனநாயக படுகொலை.. அப்பட்டமாகவே தெரிகிறது! – குரல் கொடுத்த முக்கிய பிரபலங்கள்

ஜனநாயக படுகொலை.. அப்பட்டமாகவே தெரிகிறது! – குரல் கொடுத்த முக்கிய பிரபலங்கள்


பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் போர்டு சான்றிதழ் தராத காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.

நீதிமன்றத்தில் வழக்கு ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிபோய் இருப்பதால் ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

ஜனநாயக படுகொலை.. அப்பட்டமாகவே தெரிகிறது! - குரல் கொடுத்த முக்கிய பிரபலங்கள் | Vikraman On Jananayagan Cbfc Ban Issue

ஜனநாயக படுகொலை

இந்நிலையில் ஜனநாயகன் படத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதை பற்றி பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

“இது ஜனநாயக படுகொலை. ஒட்டுமொத்த திரைத்துறையும், தமிழ் சினிமா ரசிகர்களும் இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்” என இயக்குனர் விக்ரமன் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

ஜனநாயக படுகொலை.. அப்பட்டமாகவே தெரிகிறது! - குரல் கொடுத்த முக்கிய பிரபலங்கள் | Vikraman On Jananayagan Cbfc Ban Issue

“தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது” என இயக்குனர் பா. ரஞ்சித் பதிவிட்டு இருக்கிறார். 

இன்று ஜனநாயகனும் இல்லை ! இங்கு ஜனநாயகமும் இல்லை என நடிகர் சிபிராஜ் பதிவிட்டுள்ளார்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *