ஜனநாயகன் ஹிந்தி ரிலீஸ் சிக்கல் தீர்த்தது.. கைப்பற்றிய முன்னணி நிறுவனம்

ஜனநாயகன் ஹிந்தி ரிலீஸ் சிக்கல் தீர்த்தது.. கைப்பற்றிய முன்னணி நிறுவனம்


விஜய்யின் ஜனநாயகன் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் நிலவுவதாக நேற்று முதல் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

தெலுங்கில் ஜனநாயகனை ரிலீஸ் செய்வதாக இருந்த சித்தாரா நிறுவனம் திடீரென விலகிவிட்ட நிலையில், அதன் பின் தில் ராஜு இரண்டு முக்கிய பகுதிகளின் ரிலீஸ் உரிமையை வாங்கி இருப்பதாக தகவல் வந்தது.

ஜனநாயகன் ஹிந்தி ரிலீஸ் சிக்கல் தீர்த்தது.. கைப்பற்றிய முன்னணி நிறுவனம் | Jananayagan Hindi Janneta Release By Zee Studios

ஹிந்தி ரிலீஸ்

இந்நிலையில் தற்போது ஜனநாயகன் ஹிந்தி ரிலீஸ் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. Jan Neta என்ற பெயரில் ஹித்தியில் டப் ஆகி, வட இந்தியாவில் Zee ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்ய போகிறது.

ஜனவரி 9ம் தேதி ஹிந்தியிலும் ரிலீஸ் ஆவது இந்த அறிவிப்பு மூலமாக உறுதியாகி இருக்கிறது. 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *