சேலையில் இளைஞர்களை கவரும் குடும்பஸ்தன் பட நடிகை சான்வி மேக்னா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

இந்த ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த குடும்பஸ்தன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் இளம் நடிகை சான்வி மேக்னா. சமீபத்தில் சாய் அப்யங்கர் உடன் இணைந்து ஆல்பன் பாடலில் நடித்திருந்தார். இது இணையத்தில் படுவைரலானது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இந்த நிலையில், சேலையில் ரசிகர்களை கவரும் வகையில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை சான்வி மேக்னா வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்: