சேலம் பகுதியில் ரசிகர்கள் கொண்டாடும் திரையரங்குகள்.. ஓர் பார்வை

சேலம் பகுதியில் ரசிகர்கள் கொண்டாடும் திரையரங்குகள்.. ஓர் பார்வை


சேலம்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு சிறப்பு உள்ளது.

அந்த சிறப்புகளை தாண்டி நாம் இந்த பதிவில் சேலம் மாநிலத்தில் உள்ள ஒரு விஷயத்தின் டாப் 5 தான் பார்க்க இருக்கிறோம்.

அதாவது சேலம் மாநிலத்தில் உள்ள சிறந்த திரையரங்குகளின் விவரத்தை தான் காண உள்ளோம்.

Ns Padhmalaya & Priyalaya

ஏசி வசதியுடன் கூடிய இந்த திரையரங்கம் சேலம் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு திரையரங்காக உள்ளது.
மாரிமுத்து ரோடு Attur Salem பகுதியில் இந்த திரையரங்கம் உள்ளது.

Brindavan Cinema Hall

சேலத்தில் ரசிகர்களின் சாய்ஸ்களில் ஒன்றாக உள்ளது பிருந்தாவன் சினிமா ஹால். மேட்டூர் மெயின் ரோட், ஓமலூரில் திரையரங்கம் அமைந்துள்ளது.

Aascar Cinemas

எருமபாலயம் மெயின் ரோட்டில் இந்த திரையரங்கம் அமைந்திருக்கிறது. ரசிகர்கள் அதிகம் வரும் திரையரங்குகளில் ஒன்று.

அம்மன் தியேட்டர்

அட்ரூர் சேலம் பகுதியில் அமைந்துள்ள இந்த திரையரங்கிற்கு ரேட்டிங்கும் நன்றாக உள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *